பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் கிடைத்தது.

இதைதொடர்ந்து இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென இப்படம் மீண்டும் தள்ளிபோவதாகவும் மே 27-ல் தான் இப்படம் வெளியாகும் எனவும் தகவல் கசிந்துள்ளது.