‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பார்ட் 2 வருகிறது! - Cinemapettai
Connect with us

Cinemapettai

‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பார்ட் 2 வருகிறது!

News | செய்திகள்

‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பார்ட் 2 வருகிறது!

vijaysethupathiகோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதிலும் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top