Connect with us
Cinemapettai

Cinemapettai

உலக அணியில் கோலிக்கு இடம் இல்லை.. ஐசிசி அறிவித்த 11 வீரர்கள்.. அதில் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே

icc-world-11

Sports | விளையாட்டு

உலக அணியில் கோலிக்கு இடம் இல்லை.. ஐசிசி அறிவித்த 11 வீரர்கள்.. அதில் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே

உலக அணியில் பங்கேற்கும் வீரர்கள் பற்றிய விவரத்தை ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால் இந்த லிஸ்டில் கோலி போன்ற மூத்த வீரர்கள் இல்லை என்பதுதான் வேதனை.

இப்பொழுதுதான் உலககோப்பை முடிந்து ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைக்கும்போது அடுத்த தொடருக்கான வீரர்களை ஐசிசி அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

ஐசிசி தேர்வு செய்த 11 வீரர்கள்:

இந்த அணியில் ரோகித் சர்மா, ராய், ரூட், ஸ்டோக்ஸ், பும்ரா, ஆர்ச்சர்,ஷகிப் அல் ஹாசன், ஸ்டார்க்ஸ், அலெக்ஸ் கேரி, பெற்குயிசன், போல்ட் போன்ற வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top