Sports | விளையாட்டு
கிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா?
உலககோப்பை முடிந்த பின்னர் கிரிக்கெட் வீரர்களின் புள்ளிகள், பத்து அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளனர்.
இந்திய அணி நாடுகள் வரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு இறங்கியது.
அணிகள் பற்றிய விபரம்:

icc-rating-country-cricket
பேட்ஸ்மேன்கள் பற்றிய விபரம்:

icc-rating-batsman-cricket
பந்துவீச்சாளர்கள் பற்றிய விபரம்:

icc-rating-bowler-cricket
