fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐசிசி விதிமுறைகளில் பெரும் மாற்றம்.. இனி அவுட் ஆனாலும் ஒரு வாய்ப்பு இருக்கு.. வேதனையில் பவுலர்கள்

cricket-rule-changed

Sports | விளையாட்டு

ஐசிசி விதிமுறைகளில் பெரும் மாற்றம்.. இனி அவுட் ஆனாலும் ஒரு வாய்ப்பு இருக்கு.. வேதனையில் பவுலர்கள்

கிரிக்கெட் போட்டிகளில் அனுபவம் இல்லாத நடுவர்கள் செய்யும் ஒரு சில தவறுகளால் போட்டிகள் தலைகீழாக மாற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இறுதிப் போட்டிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதற்காக அதிரடி முடிவு எடுக்க வேண்டும் என்று ஐசிசி க்கு, பிசிசிஐ வேண்டுகோள் வைத்துள்ளது, அதில் போட்டியில் விழும் அனைத்து விக்கெட்டுகளுக்கும் நோ பால் வீசப்பட்டுள்ளதா என அம்பயர் கவனிக்க வேண்டும் என என்று தெரிவித்துள்ளனர்.

ஆக இனி அவுட் ஆனாலும் ஒரு வாய்ப்பு உள்ளது. அவுட் ஆன பால் நோ பாலா? இல்லையா? என்பதை ரிவீவ் கேட்காமலே தெரிந்து கொள்ளலாம். அது அம்பயர் அவுட் குடுத்தாலும் நோ பால் என்றால் அவுட் இல்லை.

இந்த விதி ஐசிசி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவானதால் ஐசிசி இதனை அமுல்படுத்த முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் நோ பால் மூலம் பவுலர்கள் எடுக்கும் விக்கெட்டுகளை நேர்மையாக தடுப்பதற்கு இந்த விதியின் மூலம் செயல்படுத்தலாம். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Sports | விளையாட்டு

அதிகம் படித்தவை

To Top