Connect with us
Cinemapettai

Cinemapettai

sagayam-ias

Tamil Nadu | தமிழ் நாடு

தண்ணீர் பிரச்சனைக்கு யார் காரணம்.. என்ன தீர்வு.. நான் அப்பவே சொன்னேன் என் பேச்சை கேட்டிங்களா? சகாயம் IAS

தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் யார் என ஒரே வரியில் பதில் அளித்த சாகசம் சகாயம். அதற்கான தீர்வையும் பல ஆண்டுக்கு முன்னே கூறி இருந்தேன் என தெரிவித்தார். அதனை பற்றி பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக தண்ணீர் பற்றாக்குறை எழுந்துள்ளது. ஆனால் பல நாட்களுக்கு முன்பே கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்தது. அப்போதெல்லாம் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை ஆனால் தற்போது சென்னை போன்ற மாபெரும் சிட்டிகளில் தண்ணீர் பற்றாக்குறை வந்தவுடன் தான் அனைவருக்கும் அது தெரிகிறது.

தண்ணீர் பற்றாக்குறையை பற்றி சகாயம் ஐஏஎஸ் இடம் கேட்டபோது அதற்கு அவர் ஒரே வரியில் பதில் அளித்து விட்டார். தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் அரசின் மெத்தனம் எனவும் சென்னையை சுற்றி 1500 ஏரிகள் சீரமைக்க 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் பரிந்துரை செய்து விட்டேன்.

ஆனால் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அந்த 20 ஆண்டு காலத்தில் அதிமுக மற்றும் திமுக மட்டுமே ஆட்சி காலத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top