Sports | விளையாட்டு
ஐபிஎல் அணியில் இந்த 11 பேரு இருந்தால் வெற்றி நிச்சியம்.. தரமான கணிப்பை சொன்ன பிரபல வீரர்
2020 ஐபிஎல் போட்டி கிட்டத்தட்ட ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஒவ்வொரு அணியிலும் ஒவ்வொரு அதிரடி ஆட்டக்காரர் இருப்பார் . ஆனால் ஐபிஎல் போட்டியில் ஏலம்முறைபடி ஒவ்வொரு அணியையும் தேர்ந்தெடுப்பர்.
அவ்வாறு ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அணி சரிசமமாக இருக்கும். மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த ஜாம்பவான் இயான் பிஷப் தனது கனவு ஐபிஎல் அணியை தேர்ந்தெடுத்துள்ளார்
இயான் பிஷப் 1988 லிருந்து 1998 வரை மேற்கிந்திய தீவு அணிக்காக விளையாடியுள்ளார் .இவருடைய காலகட்டத்தில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் களில் இவரும் ஒருவர்.
கீரன் பொலார்டுஐ கேப்டனாக தேர்வு செய்துள்ளார் மேலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக கே எல் ராகுலை தேர்வு செய்துள்ளார்.
இயான் பிஷப் தேர்ந்தெடுத்த கனவு அணி:
கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), டூபிளசிஸ், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், கீரன் பொலார்டு (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரசீத் கான், முகமது ஷமி, காகிசோ ரபாடா யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

ipl-2020-cinemapettai-1
