arulnithi-iravukku-aayiram

அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள ஆக்ஷன், திரில்லர் படம் . இப்படத்தை மு.மாறன் இயக்குகியுள்ளார். இவர் கே.வி.ஆனந்த் – அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து தொழில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சி எஸ் இப்படத்திற்கு இசை.

IAK

அருள்நிதிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கின்றனர். மேலும் அஜ்மல், ஆனந்தராஜ், அஜ்மல்,சுஜா வருநீ, சாயா சிங், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆனது. படமும் வரும் 11 ரிலீசாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

                            ப்ரோமோ வீடியோ 1