Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் கட்சி தொடங்கபோறேன் பிக்பாஸ் ஜூலி அதிரடி.!இந்த வீடியோவை பாருங்கள்
ஜல்லிக்கட்டில் வீர தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் தான் ஜூலி, அதனால் பிரபலமானார் அதனால் அவருக்கு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி பல ரசிகர்களிடம் பொய் கூறுகிறார் நடிக்கிறார் என விமர்சனத்தை பெற்றார்.

julie
தற்பொழுது இவர் உத்தமி என்றபடத்தில் அனிதாவாக நடிக்க இருக்கிறார், மேலும் பிரபல தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். நமது தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் அரசியலில் கால் பதித்து வருகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசன் படத்தில் நடிப்பதை தான்டி தற்பொழுது அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார் அதேபோல் நடிகர் ரஜினியும், விஜய்யும் அரசியல் பிரவேசம் குறித்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கிறார்கள், இந்த நிலையில் பிக்பாஸ் ஜூலி தான் கட்சி தொடங்குவதாக இருக்கிறேன் என ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்த வீடியோவில் நடிகர் கமல் ரஜினியை கூறி தானும் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
