ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவது போல மூன்று பெண்களுடன் உறங்குவேன் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்கு பேர் போனவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. ஆந்திராவை சேர்ந்த இவர் பாலிவுட்டையும் கலக்கிய ஒரு இயக்குநர். பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்து பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் என்று பெருமைக்கு சொந்தக்காரரான இவர் சமீப காலமாக சர்ச்சையான கருத்துக்களையே கூறிவருகிறார். இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பற்றி இவர் கூறும் கருத்துக்களால் சர்ச்சை ஏற்படுவது வழக்கம் தான்.

அதிகம் படித்தவை:  அம்பானிக்கு சம்பாதித்தது பற்றவில்லை போல, அடுத்த மாஸ்டர் பிளான் ரெடி.!

அந்த வகையில் இவர் சமீபத்தில், நான் தினமும் மூன்று பெண்களுடன் உறங்குவேன் என்று சொல்லியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் காலை, மதியம் மற்றும் இரவு உணவு எடுத்துக்கொள்வது போல மூன்று பெண்களுடன் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.