விஜய் தொலைக்காட்சி நடத்திவரும் கமல் தொகுத்து வழங்கும் biggboss நிகழ்ச்சி ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது இதற்க்கு காரணம் இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதால்தான்.

BiggBoss நிகழ்ச்சியில் உண்மையாக நடந்து கொண்டால் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படுவார்கள். ஆனால் தவறாக நடந்து கொண்டால் ரசிகர்கள் எப்படி தங்களது வெறுப்பை வெளிப்படுத்துவார்கள் என்பதை சொல்லவே முடியாது.

தற்போது காயத்ரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உங்களுடைய மோசமான விமர்சனங்களை நான் அழிக்க மாட்டேன். என்னுடைய முகமூடியை கழட்டி என் உண்மை முகத்தை காட்டிவிட்டேன்.

உங்களுடைய முகமூடியை கழட்டி உங்களுடைய மோசமான விஷயங்களை கவனியுங்கள் என டுவிட் செய்துள்ளார்.