fbpx
Connect with us

தளபதி விஜய்க்கு மகனாக நடிக்க வேண்டும் யார் சொன்னது தெரியுமா.?

News / செய்திகள்

தளபதி விஜய்க்கு மகனாக நடிக்க வேண்டும் யார் சொன்னது தெரியுமா.?

தரமணி திரைப்படம் ராம் இயக்கத்தில், டாக்டர் எல். கோபிநாத், ராம் தயாரிப்பில், ஆண்ட்ரியா,அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்.

taramani

சமூகத்தின் இரு நிலைகளில் உள்ள ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதலையும், அதன் விளைவாய் எழும் சிக்கலையும் உலகப் பொருளியல் பார்வையில் சொல்லும் படம்தான் தரமணி.

தரமணி படத்தில் ஆண்ட்ரியாவின் சிறு குழந்தையாக நடித்தவர் மாஸ்டர் ஆன்ட்ரியன் ஜெஸ்லி இவர் தரமணி படத்தில் மிகவும் அழகாக நடித்துள்ளார் இவரின் ஆசை தளபதி விஜய்யின் மகனாக நடிக்க வேண்டுமாம்.

tharamani

ஆன்ட்ரியன் ஜெஸ்லி இது பற்றி அவர் கூறியதாவது,

நான் விஜய்யின் தீவிர ரசிகன் என்னுடைய ஆசை ஒர் படத்திலாவது தளபதி விஜய்க்கு மகனாக நடிக்க வேண்டும் அதுமட்டும் இல்லாமல் அவருடன் இணைத்து ஒரு படத்திலாவது சின்னதாக ஒரு டான்ஸ் போடானும் என கூறியுள்ளார்.

andriyan

மேலும் ஆன்ட்ரியன் ஜெஸ்லி 2017 ல் சிறந்த குழந்தை நட்சத்திர விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சின்ன பயனும் விஜய்யின் தீவிர ரசிகன் என்பது விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top