Aarambam Ajith

Youtube சேனலில் மிகவும் பிரபலம் அடைந்தவர் எருமைசாணி
ஹரிஜா தான் பங்கு பெற்ற போட்டியில் தல அஜித்தை பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

actor

தல அஜித் சார் மிகவும் நல்ல மனிதர் திரையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி அவரிடம் நிறைய பேசவேண்டும் அவர் படத்துல தங்கச்சியா நடிக்கனும் ஆசை அந்த மாதிரி அண்ணன் யாருக்கு கிடைப்பாங்க என்று கூறியுள்ளார்.