சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவர் இதற்கு முன் ஆபாச படங்களில் நடித்து வந்தவர்.

இவர் ஆரம்பத்தில் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் தானாம், ஆனால், பட வாய்ப்பிற்காக பட கம்பெனிகளை தேடி சென்ற போது பலரும் இவரை படுக்கைக்கு அழைத்தார்களாம்.

இவரும் முடியாது..முடியாது என்று தவிர்த்து வந்தாலும், ஒரு கட்டத்தில் சில தயாரிப்பாளர்களுடன் அப்படி இருந்து தான் ஆக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டதாம்.

மேலும், சினிமாவிற்காக என் வாழ்க்கையையே சிதைத்து விட்டேன், பட வாய்ப்புக்காக ஒருவருடன் இருப்பது கொடுமை என உருக்கமாக கூறியுள்ளார்.