silk-smitha

நடிகர் பார்த்திபன் புதிய பாதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் ஆனார் இவர் இயக்குனரும் கூட கமர்சியலாக இல்லை என்றாலும் படங்களை ரசித்து எடுப்பதில் திறமையுள்ளவர்.

best-parthiban
parthiban

இவர் 1993 ல் உள்ளே வெளியே என்ற படத்தை இயக்கி அவரே நடித்தார் இந்த படத்தில் உள்ள வசனங்கள் நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்றிருந்தன அதனால் இந்த படம் அப்பொழுது அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.

Parthiban

தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார்,  இதற்காக நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர் என தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்.

Parthiban_Producers_Election
Parthiban_Producers

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அவற்றில் மலேசிய நாட்டிற்கோர் நற்செய்தி 5,6,7 தியதிகளில் நடிகர் சங்க விழாவிற்கும் என் அடுத்த படமான ‘உள்ளே வெளியே-2 படத்திற்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் வருகிறேன்.சந்திக்க விருப்பக்காரணத்தை 044-43523255 ரம்யாவிடம் பதிவு செய்யவும். வாய்ப்பிருப்பின் க்கலாம் சந்திக்கலாம்

2018-ன், 18-ல் துவங்கும் ‘உள்ளெ வெளியே’ ,18-ற்கான commercial comedy thriller படத்திற்கு, 18-வயதில் அமைதி+வசீகரமான பெண்ணும், 28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு பெண்ணும், 38-வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை! புகைப்படத்துடன் அணுக-ரம்யா 044-43523255/9092728965 என பதிவிட்டுள்ளார்.

silk-smitha

இப்படி பதிவிட்டுள்ளதை பார்த்த நெட்டிசன் சும்மா விடுவார்களா என்ன கேள்வி மேல் கேள்வி கேட்டு தாக்குகிறார்கள்.தற்பொழுது ரசிகர்களின் பதிவை பார்ப்போம்.

Silk-Smitha

Sir அப்போ நம் நாட்டில் உங்களை வைத்து படம் தயாரிக்க யாரும் தயாராய் இல்லையா? தங்களை போன்ற சிறப்பான கலைஞனுக்கு Malaysia விலாவது சிறந்த Producer கடைக்க வாழ்த்துகிறேன், வேண்டுகிறேன்.

இதில் தவறுதலாக கடைக்க வாழ்த்துகிறேன் என கூற பதிலுக்கு பார்த்திபன் கிண்டலாக கூறினார்.

பின்பு அந்த ரசிகர் Sorry அண்ணா ‘கிடைக்க’ வாழ்த்துகிறேன். தவறை அழகாக சுட்டிக்காட்டயதுதான் உங்கள் சிறப்பு, உங்களை மதிக்கிறேன்.என பதிவிட்டுள்ளார்.

சிலுக்கு மாதிரியே தான் வேணுமா..?டிஸ்கோ சாந்தி,ஜெயமாலினி மாதிரிலாம் இருந்தா ஏத்துக்க மாட்டீங்களா? என கேட்டுள்ளார்.

ஜீலி, ஓவியா, காயத்ரி போதுமா?

இப்படியும் வாய்ப்பு அளிக்கும் பார்த்திபன் அண்ணாவிற்க்கு நன்றி..??? உங்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ?? ரசிகர் ஒருவர் நன்றி என கூறியுள்ளார்.