Connect with us
boomerang-movie

நானும் அரசியலுக்கு வருவேன் – சிம்பு அதிரடி பேச்சு !

News | செய்திகள்

நானும் அரசியலுக்கு வருவேன் – சிம்பு அதிரடி பேச்சு !

சிம்பு

சில பல ஆண்டுகளாகவே பேட் பாயாக சுற்றி கொண்டிருந்த சிம்பு தற்பொழுது கூட பாய் அவதாரம் எடுத்துள்ளார். குண்டான தன் உடம்பை குறைக்க, ஜிம்மில் ஒர்க் அவுட், படப்பிடிப்புக்கு சரியாக வருவது என்று இவரை பற்றிய நல்ல விஷயங்கள் தான் வெளிவந்து கொண்டிருந்தது.

simbu str

STR

எனினும் இவருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய போன் ஆடியோ லீக் ஆனது, பின்னர் மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் பட ஷூட்டிங்கில் தயரிப்பாளர் சங்கத்தினர் சிலர் இடையூறு செய்தனர்.

SIMBHU – STR

இந்நிலையில் இது குறித்து பேசிய சிம்பு ‘தமிழக மக்களுக்கு பிரச்சனை என அனைவரும் ஒன்று சேரும் பொழுது நானும் அரசியலுக்கு வருவேன். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும், வேறு யாரும் இல்லை. ரஜினி, கமல் அளவிற்கு நான் இல்லை. நான் ஒரு சாதாரண நடிகன் தான்.

ccv

செக்க சிவந்த வானம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தயாரிப்பாளர் சங்கத்தினர் இடையூறு செய்கின்றனர். எனக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்று முழுதும் தெரியாமல் விஷால் மீது மட்டும் குறை சொல்ல முடியாது’ என்றார் சிம்பு .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top