Connect with us
boomerang-movie

அஜித்துடன் நடிக்கும் அறிய வாய்ப்பை இழந்துவிட்டேன்.! கவலைப்படும் பிரபல நடிகர்.! என்ன படம்?

News | செய்திகள்

அஜித்துடன் நடிக்கும் அறிய வாய்ப்பை இழந்துவிட்டேன்.! கவலைப்படும் பிரபல நடிகர்.! என்ன படம்?

அஜித் தமிழ் சினிமாவில் உட்ச்சத்தில் இருக்கிறார் இவர் இந்த இந்த இடத்தை அடைய மிகவும் கடின பட்டவர், இது அனைவருக்கும் தெரியும் இவர் பாகுபாடு இன்றி அனைவரிதாமும் நன்றாக பழக கூடியவர், இவருக்கு சினிமா வட்டாரத்திலேயே அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

veeram

அஜித்துடன் நடிக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்களுக்கு ஆசை இருக்கிறது அந்த வகையில் இருப்பவர் கபாலி படத்தில் நடித்த விஷ்வந்த் அஜித்துடன் நடிக்க மிகவும் ஆசை படுகிறார்.Ajith-Veeram-Telugu-Remake

இவர் அடுத்தடுத்து நிறைய பெரிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் இவருக்கு அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம் அதுவும் வீரம் படத்தில் ஆனால் இவர் வேற படத்தின் வேளைகளில் இருந்ததால் அஜித்தின் வீரம் படத்தில் நடிக்க முடியவில்லை.

அஜித் சாரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் கண்டிப்பாக அவருடன் ஒரு படத்திலாவது கண்டிப்பாக நடித்து விடுவேன் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top