ஐ.பி.எல் இந்த வருடம் நடக்குமா நடக்காதா என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது அனைவரிடமும் காரணம் ஸ்டர்லைட் போராட்டம், மற்றும் காவேரி பிரச்சனை இது தமிழர்களிடையே பெரிய பிரச்சனையாக உறேவேடுத்துள்ளது தற்பொழுது மெரினா போராட்டத்தை விட பெரிய போராட்டமாக மாரி வருகிறது.

thala-ajith
thala-ajith

ஐ.பி.எல்.நடந்தால் ரசிகர்கள் கிரிக்கெட் மோகத்தில் போராடமாட்டார்கள் என அனைவரும் கருத்துகிறார்கள் அதனால் பலர் ஐ.பி.எல் போட்டியை புறக்கனிக்காலாம் என முடிவெடுத்துள்ளார்கள். ஏன் என்றால் இரண்டு வருடம் கழித்து CSK அணி மீண்டும் ஐ.பி.எல்-ளில் விளையாட அணிக்கு திரும்பியுள்ளது அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

CSK அணியின் ஒப்பனிங் பேட்ஸ் மென் முரளி விஜய் இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் இவர் ஐ.பி.எல் அணியில் நன்றாக விளையாடித்தான் தேர்வானார் இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடினார், அப்பொழுது அவர் பிரபல வானொலிக்கு பேட்டியும் கொடுத்தார்.

அவரிடம் அனைவரிடமும் கேட்க்கும் கேள்வியான, அஜித் பிடிக்குமா விஜய் பிடிக்குமா என கேட்டுள்ளார்கள், ஆனால் அவர் எனக்கு எப்பொழுதும் ஜோதிகா தான் அவர் யாருடன் இணைந்து நடித்தாலும் அவரின் படத்தை பார்த்துவிடுவேன் என கூறியுள்ளார்.