ajith vijay
ajith vijay

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஹரிஷ் கல்யாண் படங்களில் பிசியாகி விட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாக அடுத்த படியாக மக்களின் செல்லமாக திகழ்ந்தவர் ஹரீஸ் கல்யாண். இதனால் ஓவியா ஆர்மி போல ஹரீஸ் ஆர்மியும் உண்டானது.

harish kalyan

தற்போது இளம் இயக்குனர் இளன் இயக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

நீண்ட நாளாக ஒரு லவ் ஸ்டோரியில் நடிக்க வேண்டும் என்ற ஆசை என சொல்லும் ஹரிஷ் இப்படத்தில் எனக்கும் ரைஸாவுக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் உள்ளது என கூறினார்.

அதிகம் படித்தவை:  ஆத்தீ.! அஜித்தை பத்தி தப்பா பேசுனீங்கனா சோடா பாட்டில் தான்டா பறக்கும்! பாட்டியின் கொலைவெறி கோபம்.!(வீடியோ உள்ளே)
harish kalyan

யுவன் இசையமைக்கும் இப்படத்தில் ஹரீஸ்க்கு ஜோடியாக ரைஸா நடிக்கவுள்ளார். இதில் இந்த படம் முடிவானதும் ஹரீஸ் தான் இக்கதைக்கு பொறுத்தமானவர். அவரை நீங்கள் தேர்வு செய்யுங்கள் என கூறினாராம்.

ஹரீஸிடம் நடந்த விசயத்தை சொல்ல அதன் பிறகு தான் அவருக்கு கதையே சொல்லப்பட்டதாம். தற்போது இப்படத்திற்கான பீரி ஒர்க்‌ ஷாப் போயிக்கொண்டிருக்கிறதாம்.

இன்னும் 10 நாட்களில் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளதாம். மேலும் ரைஷாவிற்கு இதுதான் முதல் படம் என்பதால் அவருக்கு கொஞ்சம் டாஸ்க் கொடுக்கிறார்களாம்.

தற்போது அவர் இளன் இயக்கத்தில் பியார் பிரேம் காதல் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரைஸா நடிக்கிறார். நேர்காணல் ஒன்றில் பேசிய ஹரீஸிடம் நீங்கள் அஜித், விஜய் போல இருப்பதாக நிறைய பேர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருந்தனர் என சொல்லப்பட்டது.

அதிகம் படித்தவை:  ஒரே நாளில் ஆலுமா டோலுமா சாதனையை முறியடித்து ஜித்து ஜில்லாடி
ajith vijay

இதற்கு ஹரீஷ் தல, தளபதி ரசிகர்கள் இந்த கேள்வியை ஒமிட் பண்ணிவிடுங்கள் என கூறினார். மேலும் அவர் தலயும் பிடிக்கும். ஆனால் நான் தளபதி ரசிகர் என கூறியதோடு மெர்சல் படத்தில் வந்த நீதானே நீதானே பாடலை பாடினார்.