குஜராத் அணிக்கு எதிரான அதிரடி ஆட்டத்துக்கு தோனியின் ஆலோசனைகள் கைகொடுத்ததாக பெண் ஸ்டோஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெண் ஸ்டோக்ஸின் அதிரடி சதத்தின் மூலம் புனே அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

அதிகம் படித்தவை:  இந்த சீரியல் பிரபலங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?

போட்டியின் முடிவை தொடர்ந்து பேசிய பெண் ஸ்டோக்ஸ் “இப்போட்டியில் நான் சிறப்பாக விளையாட தோனி உதவி புரிந்தார். கடைசி நேரத்தில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டேன். காலையில் இருந்தே நான் இந்தப் பிரச்னையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனாலும் போட்டியின்போது சமாளித்து ஆடினேன்” என்று தெரிவித்தார்.