பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா.

சமீபகாலமாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா அந்த தொலைக்காட்சியில் சிறந்த தொகுப்பாளினி விருதை கூட வாங்கியுள்ளார். ஆனால் இவரை ஒரு தொகுப்பாளினி மைக்க தொடக்கூடாது என்று கூறினாராம்.

அதிகம் படித்தவை:  கமல்ஹாசனின் அதிரடி அரசியல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!

பிரியங்கா கல்லூரி படித்தபோது குடும்ப கஷ்டத்தின் காரணமாக ஒரு தொலைக்காட்சியில் அழகுகுறிப்பு நிகழ்ச்சி செய்தாராம். பின்னர் ஐ.பி.எல் நடந்த போது மைதானத்தில் பந்து எடுத்துக்கொடுக்கும் வேலையை செய்தாராம்.

அப்போது சரியாக பேசாமல் சொதப்பிய தொகுப்பாளினியிடம் நான் இதை செய்யலாமா என கேட்டபோது நீ மைக்கை தொடக்கூடாது என அவமானப்படுத்தினாராம்.

அதிகம் படித்தவை:  நடுரோட்டில் சென்றவரை பங்கமாய் திட்டிய அனுஷ்கா ஷர்மா.! வைரலாகும் கோலி வெளியிட்ட வீடியோ.!

அதன்பின்னர் அந்த வேலையை நிறுத்திவிட்டு சின்ன மேடைகளில் தொடங்கி தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறாராம். இதை இவர் ஒரு பேட்டியில் கூறினார்.