Tamil Actor Jeeva @ Rowthiram Movie Stills

யான் படத்திற்கு பிறகு மிகுந்த கவனமாக தன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிவருகிறார் ஜீவா மற்றும் இவர் சிசிலில் (நட்சத்திர நடிகர்கள் கலந்துகொள்ளும் கிரிக்கெட் ஆட்டம்) சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனும் கூட ஆவார்.

ஆனால், இந்த கேப்டன் பதவி பெரும் சிக்கலாகவே நீடித்து வருகின்றது. சரத்குமார், விஷாலை தொடர்ந்து இப்போது ஜீவா கேப்டனாக நீடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  நீங்க ஆர்.ஜே.பாலாஜியை புக் பண்ணிகோங்க, நான் வெங்கட் பிரபு படத்தில் நடிச்சுக்கிறேன்! சதிஷ்.

தற்போது ஜீவாவும் தன் பதவியை விட்டு விலக, அடுத்த கேப்டனாக ஆர்யாவை தேர்ந்தெடுத்துள்ளார்களாம். இவர் எத்தனை நாட்களுக்கு என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆர்யா கேப்டன் பதவி ஏற்றதை தொடர்ந்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ஜீவா..