நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர் இவரை ரசிகரகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் அஜித்தின் வேதாளம், மற்றும் விவேகம் படத்திற்கு இசையமைத்தவர் தான் அனிருத் இவர் பாடினாலோ அல்லது இசையமைத்தாலோ அந்த பாடல் ஹிட் அடித்துவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் வந்துவிட்டது.

vedhalam-rerelease
vedhalam-rerelease

ஆனால் அனிருத் தான் இசையமைத்த ஒரு சூப்பர் ஹிட் பாடலை தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார் அதனால் அனைவரும் அதிர்ச்சி ஆகினார்கள் என்ன பாடல் என எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள், உடனே அனிருத் ஆலுமா டோலுமா பாடலை கம்போஸ் செய்துவிட்டு இயக்குனர் சிவா சாரிடம் கொடுத்துவிட்டேன் அவரும் அந்த பாடலை எடுத்துக்கொண்டு ஷூட்டிங் கேளம்பிவிட்டார்,

நானும் அந்த பாடல் சரியில்லை இந்த பாடல் இதற்க்கு செட் ஆகாது நான் வேறு பாடல் போட்டு கொடுக்கிறேன் என கூறி அவரிடம் அந்த பாடலை மீண்டும் கேட்டேன் ஆனால் சிவா சாரோ பாடல் அஜித் மற்றும் டான்சர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துவிட்டது பாடல் மாஸ்ஸா இருக்கிறது இந்த பாடலே இருக்கட்டும் என கூறிவிட்டார் என அனிருத் பேட்டியில் கூறினார்.