தமிழில் தளபதி படத்தில் அறிமுகமானவர் பூமியான நடிகை. இவர் இதனை தொடர்ந்து பல முக்கிய நடிகர்களுடன் நடித்தார். தமிழை விட இவருக்கு தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். பின்னர் யோகா மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டே விலகினார்.

தற்போது மிகுந்த பணக்கஷ்டத்தில் இருப்பதோடு வறுமையில் வாடி வருகிறார். எனவே தெரிந்த இயக்குனர்களிடம் ஏதாவது வேடம் இருந்தால் கொடுங்கள் அம்மா, அண்ணி, அக்கா வேடமாக இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டு பார்த்தார்.

யாரும் வாய்ப்பு தரவில்லை. இதனால் வேறுவழியின்றி தற்போது கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். சினிமாவில் வாய்ப்பு இழந்தால் அந்த தொழிலில் கால் பதிக்கும் நடிகைகள் மத்தியில் கவுரவமாக கால் சென்டரில் வேலை பார்க்கும் இந்த நடிகையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.