தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித் , இவரின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் இவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள், அஜித் மிகவும் எளிமையானவர் எதார்த்தமானவர் அனைவரிடமும் இயல்பாக பழகக்கூடியவர், இவரை சினிமா பிரபலங்களுக்கும் பிடிக்கும் பல நடிகர்கள் அஜித்தை பற்றி புகழ்ந்துள்ளதை கேட்டுறுபீர்கள் அஜித் இப்பொழுது நடிக்க இருக்கும் படம் விசுவாசம்.

sindhu-shyam

இப்படி இருக்க பிரபல சின்ன திரை நடிகை சிந்து ஷ்யாம் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அஜித் புகைபடத்தை காட்டி இவரை பற்றி ஏதாவது சொல்லுங்கள் என கூற அதற்க்கு அவர் அஜித் மிகவும் அழகானவர் இவர் ஒரு ஆண் அழகன் என கூறினார்.

மேலும் அஜித் சமீபத்தில் நடித்த எந்த படமும் எனக்கு பிடிக்கவில்லை என சிந்து கூறியுள்ளார், இவர் சொன்ன அந்த வார்த்தை அஜித் ரசிகர்களை கொவபடுத்தியுள்ளது, இவரின் படங்கள் பிடிகாதாதற்கு என்ன காரணம் என கேட்டுள்ளார்கள் அஜித் ரசிகர்கள்.