சீரியல் நடிகைகளில் அதிக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர்களில் வாணி போஜவும் ஒருவர் இவர் பிரபல தொலைகாட்சியில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

deivamagal-sathya

ரசிகர்களுக்கு பிடித்த வாணி போஜ சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கை பற்றி பெட்டி ஒன்றை கொடுத்துள்ளார். விஜய் அஜித் பற்றி கேள்விகள் கேட்டுள்ளார்கள்.

deivamagal-sathya

அதற்க்கு விஜய் சாரிடம் நான் இந்த கேள்வியை கேட்கவேண்டும் என ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார் அது என்ன வென்றால். விஜய்யிடம் வாணி போஜனுடன் எப்பொழுது நடிக்க போகிறீர்கள் என கேட்கணும். இதற்கும் வாணி போஜன் விஜய் இப்படிதான் சொல்வர் என பதிலை அவரே சொல்லிவிட்டர். அது என்னவென்றால் வாணி போஜனா யார் அந்த நடிகை என்று கேட்பார் என அவரே கூறுகிறார்.

deivamagal-sathya

அஜித்திடம் என்ன கேட்பீர்கள் என கேட்டதற்க்கு அவரை எதுவும் கேட்கமாட்டேன் ஆனால் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துகொள்வேன்.