நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவரின் ரசிகர்கள் வெறித்தனமான ரசிகர்கள் இவருக்காக பல நன்மைகளை செய்துவருகிறார்கள் அப்படி விஜய் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்கள்.

athulya ravi

நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மட்டும் தான் என நினைப்பது தவறு அவருக்கு சினிமா துறையிலும் அளவு கடநந்த ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அந்த லிஸ்டில் நடிகை அதுல்யா ரவியும் இணைந்துள்ளார்.

Actress-Athulya-Ravi

இவர் சமீபத்தில் ஏமாளி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதில் பேசிய நடிகை அதுல்யாரவி ஏமாலி படத்தை பற்றி பல சுவாரசியமான பல விஷயங்களை பேசினார்,

athulya ravi latest photo
athulya ravi latest photo

பின்பு ஒரு நிகழ்ச்சியில் தளபதி விஜய் பற்றி பேசினார் அதில் கூறியதாவது நான் ஒரு விஜய்யின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார் அதன் பிறகு தான் நான் நடிகை என்றும் கூறியுள்ளார் அதுல்யா ரவி.

Athulya-Ravi

இதுவரை அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் உடனே நான் டபுள் ஒகே சொல்லிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here