நான் அந்த படத்தில் கண்டிப்பாக நடிக்கவே இல்லை – நயன்தாராவின் பதில்

Nayantharaநயன்தாராவின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் உள்ளது. இவர் நடிக்கின்ற அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் பாலிவுட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற குயின் படத்தின் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், இதை நயன்தாரா முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், நிறைய படங்களை கமிட் செய்திருப்பதால் இந்த படத்திற்கு என்னால் கால்ஷிட் ஒதுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

Comments

comments

More Cinema News: