fbpx
Connect with us

நான் அஜித்தின் தீவிர ரசிகன் இதை மட்டும் செய்யமாட்டேன்.! பிரபல நடிகர் பளீர்.!

News | செய்திகள்

நான் அஜித்தின் தீவிர ரசிகன் இதை மட்டும் செய்யமாட்டேன்.! பிரபல நடிகர் பளீர்.!

தமிழில் முன்னணி நடிகர்களில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்,ரஜினியின் வசனம் ஏன் வழி தனி வழி என்று சொல்வார்,அதேபோல் தான் அஜித்தின் வழியும் மற்ற சினிமா நடிகர்களை போல் இல்லாமல் அஜித் சாதாரன வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

Aarambam Ajith

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த அஜித்தின் விவேகம் படத்தில் இடம் பெரும் Never Ever Give Up  என்ற வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது அந்த வசனம் மிகவும் பேமஸ்.

prasanna

இந்நிலையில் நடிகர் பிரசன்னாவிற்கு திருட்டுப்பயலே 2 படத்திற்காக ரசிகர் ஒருவர் வாழ்த்தி NeverEverGiveUp என்று முகநூலில் பதிவு செய்துள்ளார்.

vivegam

 

 

இந்த பதிவுக்கு நடிகர் பிரசன்னா மிகவும் நன்றி நான் தல ரசிகன் விட்டுக் கொடுப்பது என் ரத்தத்தில் இல்லை என பதில் அளித்துள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் திருட்டுபயலே 2 படத்தில் உங்க நடிப்பு சூப்பர் செம்ம நம்ம தல மாதிரி சிக்ஸ் பேக் கொண்டு வந்திரிக்கிங்க எப்போ தலக்கு வில்லனா நடிக்க போறீங்க என்று கேட்டுள்ளார்.

https://twitter.com/Mani39672929/status/939026713907830784

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top