அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும அறிந்தது தான். ஆனால், அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் முப்பரிமாணம் மூலம் அனைவர் மனதையும் கவர்ந்த ஸ்ருஷ்டி சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னை அஜித் சாரை மிகவும் பிடிக்கும்.

அவரின் கண்மூடித்தனமாக ரசிகை நான், முதல் நாள் முதல் ஷோவே அவர் படத்தை பார்க்க விரும்புவேன்.

அவருடன் நடிக்கும் நாளுக்காக காத்திருக்கின்றேன் என கூறியுள்ளார். ஸ்ருஷ்டி தற்போது அரை டஜன் படங்களை கையில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.