fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இவன் சரியான பிராடு.. கணவருடன் ஷாப்பிங் போன இடத்தில் மணிமேகலை செய்த கலாட்டா!

manimegalai-vijay-tv-salary

Tamil Nadu | தமிழ் நாடு

இவன் சரியான பிராடு.. கணவருடன் ஷாப்பிங் போன இடத்தில் மணிமேகலை செய்த கலாட்டா!

தன்னுடைய கணவர் சரியான பிராடு என ஷாப்பிங் போன இடத்தில் அவரை கலாய்த்து உள்ளார் மணிமேகலை. தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து டிநகரில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஏழு அடுக்கு தளத்துடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் ஆன ஆடை ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக இந்த கடை மாறியுள்ளது. ஏற்கனவே வனிதா விஜயகுமார் உமா ரியாஸ்கான் புகழ், பாலா, ரேகா, வினோத், சரத், சிவாங்கி என பலர் ஷாப்பிங் செய்தனர்.

தொகுப்பாளினியான மணிமேகலை ஏற்கனவே தன்னுடைய கணவருடன் ஷாப்பிங் செய்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் கணவருடன் ஷாப்பிங் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top