Connect with us

Cinemapettai

மனைவி தொல்லை தாங்க முடியாமல் 62 ஆண்டுகள் காது கேட்காதது போல் நடித்த கணவர்.. கடைசியில் நடந்ததை பாருங்க

husband-wife

India | இந்தியா

மனைவி தொல்லை தாங்க முடியாமல் 62 ஆண்டுகள் காது கேட்காதது போல் நடித்த கணவர்.. கடைசியில் நடந்ததை பாருங்க

மனைவி தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக அவருடைய கணவர் 62 ஆண்டுகள் காது கேட்காதது போல் நடித்து ஏமாற்றி இருக்கிறார். இது தெரிந்த அவர் மனைவி என்ன செய்துள்ளார் என்று பார்க்கலாம்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியை சேர்ந்தவர் பாரி டவ்சன் மற்றும் டோரத்தி. இவர் தன் மனைவி பேசுவதைக் கேட்க முடியாததால் காது கேட்காதது போல் நடித்துள்ளார். அதனால் அவரது மனைவி இரண்டு வருடங்கள் சைகை மொழியை கற்று அவரிடம் பேசி வந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு அதுவும் பிடிக்காமல் போனதால் கண்கள் தெரியவில்லை என கணவர் கூறியுள்ளார். ஒருநாள் அவரது மனைவி யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தபோது கணவர் பார் ஒன்றில் கரோக்கி பாடலை கேட்டு நடனமாடியுள்ளார்.

அப்போதுதான் அவரது மனைவிக்கு தெரிந்தது அவருக்கு காது கேட்கும் என்று. 62 வருடங்களாக ஏமாற்றியதை அடுத்து கணவர்க்கு விவாகரத்து வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

இந்த தம்பதிகளுக்கு 6 பிள்ளைகள் உட்பட 13 பேரன் பேத்திகள் உள்ளனர். மேலும் கணவரின் வழக்கறிஞர் குடும்ப அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர் காது கேட்காதது போல் நடித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in India | இந்தியா

அதிகம் படித்தவை

To Top