ஆப்பிள் நிறுவனம் சில நாட்கள் முன் தனது புதிய பதிப்புகளான ஐபோன் 8 மற்றும் ஐபோன் x மாடல்களை அறிமுகம் செய்தது.

அந்த அறிமுக நிகழ்ச்சியில் ஐபோன் 8 மாடலின் face recognition தொழில் நுட்பத்தை மென்பொருள் தலைமை அதிகாரி அனைவருக்கும் ஒத்திகை காட்டினார். ஆனால் அவரின் முகத்தை face recognition செய்ய மறுத்து போன் அன்லாக் ஆக மறுத்தது. இதனால் அவர் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார். ஆனால் அவரது போறாத காலம் அது வேலை செய்யவில்லை.இதை கிண்டலடிக்கும் விதமாக சைனாவை சேர்ந்த Huawei கைபேசி நிறுவனம் ஒரு எமோஜியை முகநூளில் பதிந்து ஆப்பிள் நிருவனத்தை கிண்டல் செய்துள்ளது.

இந்த கிண்டல் ஆப்பிள் நிறுவனத்தை முகவும் கொந்தளிக்க வைத்துள்ளது. ஒரு சின்ன தொழில் நுட்ப கோளாறை இப்படி ஜோக்கர் போன்ற முகத்தை பதிந்து அவமானப்படுத்தியதற்காக Huawei நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்போவதாக செய்திகள் பரவுகின்றன.

ஆனால் Huawei நிறுவனம் எதற்கும் கவலைபடுவதை தெரியவில்லை. ஆப்பிள் போனின் அடுத்த பதிப்பு வெளிவருவதற்காக தாங்கள் காத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள் அதனை கிண்டலடிக்க.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: என்னதான் இருக்கோ அந்த ஆப்பிள்ல எல்லாரும் இப்படி விழுந்து கிடக்குரானுங்க.