fbpx
Connect with us

டான்ஸ் வீடியோ பதிவிட்டு ஹ்ரித்திக் கவனத்தை திருப்பிய ராஷ்மிகா.. அடுத்து பாலிவுட் தான்

Videos | வீடியோக்கள்

டான்ஸ் வீடியோ பதிவிட்டு ஹ்ரித்திக் கவனத்தை திருப்பிய ராஷ்மிகா.. அடுத்து பாலிவுட் தான்

கன்னட சினிமாவில் அறிமுகமாகி, இன்று தென்னிந்தியா முழுக்க பிரபலம் ராஷ்மிகா மந்தானா. தற்போது தமிழிலும் நடிக்கிறார், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்பவர். தெலுங்கில் நிதின் மற்றும் மகேஷ் பாபுவின் படங்களில் நடித்துள்ளார்.

நிதின் – ராஷ்மிகா இருவரும் ஜோடி சேரும் படமே பீஷ்மா. வெங்கி குடுமுலா இயக்கும் படம். இப்படத்தின் ஷூட்டிங் இத்தாலியில் நடந்து வருகிறது. ஹீரோ நிதின் ஹ்ரித்திக் ரோஷனின் ரசிகர். வார் படத்தில் குங்குரோ பாடல் ஷூட் செய்த அதே இடத்தில் இவர்களும் அப்பாடல் வரிக்கு அதே ஸ்டைலில் ஸ்டெப் போட்டுள்ள்ளனர்.

இந்த வீடியோவை ஹ்ரித்திக் அவர்களை டேக் செய்து ரஷ்மிக்கா வெளியிட. அவரும் தந்து நன்றிகளையும், படக்குழுவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அடுத்து மேடம் டார்கெட் பாலிவுட் தான் போலயே ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top