பாலிவுட்டில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்கள் நடிகர்கள், அந்த வகையில் சமீபத்தில் அக்ஷய் குமார் நடித்து பேட்மேன் படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது. மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.

hrithik-roshan
hrithik-roshan

பாலிவுட்டில் நடிகர்கள் படத்துக்காக தன்னை எந்த அளவிற்கும் குறைத்துக் கொள்ள தயங்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் Super 30 என்ற படத்திற்காக அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.

hrithik-roshan
hrithik-roshan

Super 30 புதிய லுக்யை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த படத்திற்காக அவர் ரோட்டில் அப்பளம் விற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

hrithik-roshan
hrithik-roshan

அப்புகைப்படத்தை பார்த்தவர்கள் ஹிருத்திக் ரோஷனா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.