fbpx
Connect with us

ரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை!

News | செய்திகள்

ரித்திக் ரோஷன் ரசித்த முதல் தமிழ் திரைப்படம்.. தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆசை!

இந்திய அளவில் பாலிவுட்டை கலக்கிய ‘விக்ரம் வேதா’!

பாலிவுட் நட்சத்திரங்களின் முன்னணி நடிகராக இருப்பவர் கிருத்திக் ரோஷன். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இந்தியா அளவில் சிறந்து நடனமாடும் நடிகர்களில் பட்டியலில் இவரும் தக்கவைத்துள்ளார்.

இவரது நடிப்பில் வந்த ‘கிறிஸ்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘தூம்’ திரைப்படம் இன்னும் ரசிகர்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றது. சமீபத்தில் ஊடகங்கள் முன்னாடி பேட்டி அளித்த இவர் தமிழ் படங்கள் எனக்கு பிடிக்கும் எனவும் சமீபத்தில் வந்த ‘விக்ரம் வேதா‘ திரைப்படம் அவரை கவர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது அவருக்கு தமிழ் படங்கள் நடிக்க வாய்ப்பு வருவதாகவும் ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் எதிர்காலதில் தமிழ் படம் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Trending

To Top