Politics | அரசியல்
பா.ரஞ்சித்துக்கு பதிலடி கொடுத்தது எல்லாம் சரிதான்.. ஆனா நீங்க ஒழுங்கா இருக்கணுமே.. வாங்கிக் கட்டிக் கொண்ட H.ராஜா
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் ராஜராஜ சோழனை பற்றி விமர்சித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைப் பற்றி H.ராஜா கூறுகையில் இவர் ஜாதி கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே செயல்படுகிறார் என்று குறிப்பிட்டார்.
ராஜராஜசோழன் இதுபோன்ற இடங்களை அபகரிப்பு பண்ணவில்லை என்றும் H.ராஜா குறிப்பிட்டார். இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமூக ஆர்வலர் ஒருவர் பா.ரஞ்சித் ஜாதிக் கலவரத்தை ஏற்படுத்துகிறார் என்றால் நீங்கள் மதக்கலவரத்தை ஏற்படுத்துகிறார்களா என்று குறிப்பிட்டுள்ளார்.

h.raja
அதானே. நான் மதக் கலவரத்தை தூண்ட ப்ளான் போட்டுக்கிட்டு இருக்கேன். இவன் யாரு நடுவுல pic.twitter.com/4lpWtBBFI0
— Savukku_Shankar (@savukku) July 26, 2019
Bagyraj dialogue than nyabagam varuthu. "Indha madiri visayathukku indha areala naan iruken ivan yaaruda pudusa" moment.
— Power Panda (@mepowerpanda) July 26, 2019
