Connect with us
Cinemapettai

Cinemapettai

Vijaysethupathi-25th

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“ஹீரோவாக 25 வது படம் -ஆனால், ‘கார்த்தி’ படத்தில் ‘விஜய்சேதுபதி’ எப்படி இருந்தார் தெரியுமா?”

நடிகர் விஜய்சேதுபதி, நேற்று ஹீரோவாக தன்னுடைய 25 வது படத்திற்கு பூஜை போட்டுள்ளார்.

விஜய் சேதுபதி இந்த உயரம் வருவதற்கு நிறைய உழைத்து இருக்கிறார். புதுப்பேட்டையில் தனுஷின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக மூலையில் உட்கார்ந்து இருந்தார்.

அதன் பின் நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியுடன் ஒரு நிமிட காட்சியில் வந்து நடித்தார். அந்த வீடியோ தான் இது.

எப்படியோ, அவரின் ஹீரோ கனவு பலித்து, இன்றைக்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வந்துள்ளார்.

இந்த வருடமும் கைநிறைய படங்கள் வைத்துள்ள விஜய்சேதுபதி, தன் மனசு ஓகே சொல்லும் ஸ்க்ரிப்டைத்தான் ஒத்துக்கொள்ளுவாராம். பண கஷ்டம் இருந்தபோது கூட, வருகிற எல்லா படத்தையும் அவர் ஒத்துக்கொண்டதில்லை. தன் மனசுக்கு பிடித்த படங்களை ஒத்துக்கொள்ளுவதாக சொல்லும் விஜய்சேதுபதி இன்றைய தினத்தில் கோலிவுட்டின் ட்ரெண்ட் செட்டர் ஹீரோதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top