நடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் உள்ளே வந்தார் பின்னர் குண்டாக ஆனதால் பட வாய்ப்பு எதுவும் கிடைக்க வில்லை. இதனால் கொஞ்ச நாள் சினிமா பக்கம் இவரை காண முடியவில்லை.

lakshmi

லட்சுமி மேனன் புதிய புகைப்படம் ஓன்று வெளியாகி இணையத்தில் வைரலானது இதில் லட்சுமி மேனன் மிகவும் ஒல்லியாக காணப்பட்டார்.

lakshmi

தற்பொழுது ஒரு பேட்டியில் தான் எப்படி ஒல்லியானது என்று கூறியுள்ளார் அதில் தினமும் புல் எனர்ஜியோட டான்ஸ் ஆடுவேன். மேலும் எனது அம்மா என்னை நன்றாக ஊக்குவித்தார் என கூறினார்.