fbpx
Connect with us

2.௦ டீசர் இப்படிதான் வெளிவந்துள்ளது.! விசாரணையில் திடிக்கிடும் தகவல்.!

Videos | வீடியோக்கள்

2.௦ டீசர் இப்படிதான் வெளிவந்துள்ளது.! விசாரணையில் திடிக்கிடும் தகவல்.!

ரஜினியின் 2.௦ டீசர் இணையத்தளத்தில் லீக் ஆகியுள்ளது அதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியில் உள்ளது, 400 கோடி பட்ஜெட்டில் உர்ய்வாகிவரும் படம் 2.௦ இந்த படத்தின் டீசர் லீக் ஆகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்ச்யடைய வைத்துள்ளது.

rajini 2.0

rajini 2.0

அதனால் இதனை பற்றி விசாரணை நடந்து வருகிறது லண்டனில் lyca telecom நிறுவனத்தில் உள்ள தயாரிப்பாளர் தரப்பில் சில நபர்களுக்கு இந்த டீசர் பொட்டு காண்பிக்கும் பொது யாரோ ஒருவர் இதைஎடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

2.0

இந்த வேலையை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை இதனால் இயக்குனர் ஷங்கர் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார், மேலும், இதை தொடர்ந்து கண்டிப்பாக டீசர் லீக் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top