India | இந்தியா
பெயர், பிறந்த தேதி போதும்.. இனி ஆதார் டவுன்லோட் செய்யலாம்.. இதோ எளிமையான வழி
ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய மத்திய மாநில அரசுகள், எந்த ஒரு பதிவும் அரசாங்கத்தின் மூலம் செய்வதென்றால் ஆதார் கார்டு மிகவும் முக்கியமானதாகும்.
இதன் பயன்பாட்டை அதிகரித்து கொண்டு போன அரசு தற்போது இந்த ஆதார் கார்டு தொலைந்து போனாலோ அல்லது அவசரமாக டவுன்லோட் செய்வதற்கான முறையை தற்போது வெளியிட்டுள்ளது.
உங்களின் பிறந்த தேதி மற்றும் பெயரை வைத்து ஆதார் டவுன்லோட் செய்வது எப்படி?
- இந்த இணைய முகவரிக்கு செல்லுங்கள் https://uidai.gov.in/
- உங்களின் பெயர், நீங்கள் முறையாக பதிவு செய்த இ-மெயில் ஐ.டி. அல்லது போன் நம்பரை தர வேண்டும்
- OTP பட்டனை க்ளிக் செய்யவும்
- உங்களின் E-mail அல்லது Mobile நம்பருக்கு One Time Password அனுப்பப்படும்.
- அதனை நீங்கள் வெரிஃபை செய்தவுடன் உங்களின் போனுக்கு AADHAR Number அனுப்பப்படும்.
- பின்பு டவுன்லோட் காண லிங்க் வரும் அதனை கிளிக் செய்து டவுன்லோட் பண்ணலாம்.
