Connect with us

Cinemapettai

சூர்யா படத்தில் கீர்த்தி சுரேஷ் சேர்ந்த கதை தெரியுமா?

surya-keerthy-suresh

Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா படத்தில் கீர்த்தி சுரேஷ் சேர்ந்த கதை தெரியுமா?

தானா சேர்ந்த கூட்டத்தில் யார் யாரோ நடிக்க வேண்டியது. ஏன் சூர்யா நடிக்கும் இடத்தில அஜித் நடிக்க வேண்டியது என்று கூட சொன்னார்கள். ஆனால் அஜித் இல்லை. அப்புறம் சூர்யாவை புக் செய்தார்கள். அதுவும் நயன்தாராவின் பெரிய சிபாரிசில். இப்ப கீர்த்தி சேர்ந்த கதைய பாருங்க.

விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சில தகவல்களை இப்போது தான் படக்குழுவினர் ரசிகர்களுக்கு அறிவித்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் படத்தை பற்றி முதன்முறையாக ஒரு பேட்டி அளித்துள்ளார்.

keerthisuresh_cinemapettaiஅப்போது இப்படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், கீர்த்தி சுரேஷ் கமிட்டானது எப்படி என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா நாயகி என்று கூறப்பட்டது வெறும் வதந்தியே, படத்தின் கதைப்படி கீர்த்தி சுரேஷ் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாக நடிக்கிறார். இதுவரை சூர்யாவுடன் நடிக்காத ஒரு நாயகி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற காரணத்தால் தான் அவரை தேர்வு செய்ததாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top