fbpx
Connect with us

Cinemapettai

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள “ஹவுஸ் ஓனர்” பட டீசரை சூர்யா வெளியிட்டார். எமோஷனல் பேக்கேஜ் பா இது.

Videos | வீடியோக்கள்

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள “ஹவுஸ் ஓனர்” பட டீசரை சூர்யா வெளியிட்டார். எமோஷனல் பேக்கேஜ் பா இது.

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.

’பசங்க’ படத்தில் நடித்த கிஷோர் கதாநாயகனாகவும், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர். கிஷோர், சுப்புலட்சுமி, சேத்தன் கடம்பி, கவிதாலயா கிருஷ்ணன், முரளி மோகனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Lovelyn – Pasanga Kishore

எடிட்டிங் பிரேம் குமார். ஜிப்ரான் இசை. ஒளிப்பதிவு க்ரிஷ்ணாசேகர். எமோஷன்களின் உச்சம் இப்படம் என்பது டீஸர் பார்க்கும் பொழுது நமக்கு புரிகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top