Connect with us
Cinemapettai

Cinemapettai

சொல்வதல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் டிரைலர் இதோ.!

house owner

Videos | வீடியோக்கள்

சொல்வதல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் டிரைலர் இதோ.!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தற்பொழுது படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்திற்கு ஹவுஸ் ஓனர் என பெயர் வைத்துள்ளார்கள் படத்தில் கிஷோர் சிரஞ்சினி நடித்துள்ளார்கள்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை கோபாலகிருஷ்ணன் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார்கள் இந்த படத்தின் டிரைலரை யூடியூபில் வெளியிட்டுள்ளார்கள் இதோ அந்த ட்ரெய்லர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top