2 ம் தேதி  சன்னி லியோன் வருவதால் சென்னை ஸ்தம்பிக்கப் போகிறது!!

சன்னி லியோன் சென்னையில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்தாட்டம் போட உள்ளார்.

sunny leone
sunny leone

இவர் கனடாவில் பிறந்து பல்வேறு அபாச படங்களில் நடித்துள்ளார். இந்தியாவக்கு வந்து பாலிவுட் படங்களில் அறிமுகமானார்.அதன் பின்னர் ரசிகர்கள் குவியத், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.தமிழ்(வடகறி) படத்தில் பாடல் ஒன்றுக்கு  நடனம் ஆடி உள்ளார்.இதன் மூலம் தமிழில் ரசிகர்கள் குவிந்தனர்.

அண்மையில் சன்னி லியோன்  கொச்சியில் மொபைல் ஷோரூமை திறந்து வைப்பதற்காக சென்ற அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கொச்சியே ஸ்தம்பித்தது. இதனால் போலீஸ் லேசான தடியடி நடத்தபட்டன.

sunny leone
sunny leone

இவர் சாதாரண கடை திறப்பிற்கே அப்படி என்றால், சென்னையில் வரும் டிசம்பர் 2ம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டியில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பிரபல பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா பாடல்களை பாட உள்ளார். சன்னி லியோன் குத்தாட்டம் போட உள்ளார்.

இதனால் டிசம்பர் 2ம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டி பகுதி ஸ்தம்பிக்கும் என தெரிகிறது.