Photos | புகைப்படங்கள்
சிங்கம் புலி பட நடிகையின் போதை ஏத்தும் புகைப்படங்கள்.. கேரளா கேரளா தான், என்ன தலுக்கு, என்ன குலுக்கு
2011 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஹனிரோஸ்(Honey Rose). அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவு வரவேற்பு கிடைக்காததால் சொந்த ஊருக்கு பொட்டி கட்டிவிட்டார்.
தற்போது மலையாளத்தில் ஓரளவு அறியப்படும் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹனிரோஸ் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதற்காக அடிக்கடி அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கும்முனு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கம்முனு இருக்க விடாமல் தொந்தரவு செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இறுக்கமான உடையில் தனது உடல் அங்கங்கள் மொத்தமும் தெரியும்படி தனது உடல் ஸ்ட்ரக்சர் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

honeyrose-cinemapettai
இதனால் இணையதளமே நெளிந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கொழுக் மொழுக் என்ற தேகத்தில் இறுக்கமான உடை படும் பாட்டைக் கண்டு ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

honeyrose-cinemapettai-01
