fbpx
Connect with us

Cinemapettai

ஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது!

News | செய்திகள்

ஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது!

ஸ்பைடர் மேன், அயன் மேன், உள்ளிட்ட பிரபலமான கேரக்டர்களை வடிவமைத்தவர் ஆவார். இவருக்கு இப்பொழுது 95 வயது முடிவடைந்துள்ளது. காமிக்ஸ் உலகில் பெரும் வரவேற்பை  பெற்று உலக அளவில் பேசப்பட்டது ஸ்பைடர் மேன், அயன் மேன், எக்ஸ் மேன், அவெஞ்சர்ஸ், ஹல்க், அண்ட் மேன், தோர் உள்ளிட்ட பிரபலமான கேரக்டர்களை வடிவமைத்தவர் ஸ்டேன்லி ஆவார்.

 

இன்று அவர் மரணமடைந்தது ஹாலிவுட் கண்கலங்க வைத்துள்ளது. அவர் மரணத்தினால் சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்துள்ளது. இதனால் ஹாலிவுட்டே பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஹாலிவுட்டில் அசாத்திய திறமை கொண்டவராக விளங்கும் இவர் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஸ்டேன்லி கதைகள் திரைப்படங்களாக ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த கேரக்டரில் கொண்டுள்ள படங்களில் ஸ்டேய்ன்லி சிறுசிறு காட்சியில் வந்து சென்றுள்ளார்.

 

மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தில் எழுத்தாளராகவும் ,எடிட்டராகவும்,  பப்ளிக்சர் , தயாரிப்பாளர் என பன்முகம் பொறுப்புகளை வகித்து வந்தவர். அமெரிக்காவில் உள்ள  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின, குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர் .இதனால் ஹாலிவுட் கண்கலங்கி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top