Connect with us

Cinemapettai

அனுஷ்கா ஷர்மா போலவே இருக்கும் மற்றொரு பெண்.. அதிர்ச்சியில் விராட் கோலி

anushka

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனுஷ்கா ஷர்மா போலவே இருக்கும் மற்றொரு பெண்.. அதிர்ச்சியில் விராட் கோலி

பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருவது அனுஷ்கா ஷர்மா. இவருக்கு முதல் படமே ஷாருக்கான் நடித்த ராப்தி பானா ஜோடி என்ற படம் கிடைத்தது. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா சர்மாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்திய அணி போட்டி எங்கு நடந்தாலும் அங்கு அனுஷ்கா சர்மாவை தற்போதெல்லாம் பார்க்க முடிகிறது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆம். அச்சு அசல் அனுஷ்கா சர்மாவை போலவே இன்னொரு பெண் இருப்பதை கண்டு தான்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி ஜூலியா மைக்கேல் என்பவர் அனுஷ்கா சர்மாவை போல் உள்ளதால், அவருடைய போட்டோவையும் பதிவிட்டு நாங்கள் பார்ப்பதற்கு இரட்டை குழந்தைகள் போல் இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம் :

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top