Connect with us
Cinemapettai

Cinemapettai

Jennifer Lopez

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதல்லாம் ஒரு ட்ரெஸ்ஸா.! ஹாலிவுட் நடிகை ஜெனிபர் உடையை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!

சினிமாவில் பல நடிகைகள் பேஷன் என்ற பெயரில் எப்பொழுதும் எல்லை மீறுவார்கள் அவர்களின் உடையை பார்த்தால் இப்படியும் உடை அணிவார்களா என நினைக்க தோணும்.

அந்த வகையில் ஹாலிவுட் நடிகை Jennifer Lopez சமீபத்தில் அணிந்து வந்த உடையை பார்த்து ஷாக் ஆகியுள்ளார்கள் இந்த ட்ரெஸ் மிகவும் ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளது

அவர் அதாவது அதாவது சட்டை மட்டும் அணிந்து ஜீன்ஸ் துணியால் ஷு இவர் அணிந்து வந்தது பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது, அட…இப்படியெல்லாம் கூட ட்ரெஸ் இருக்கா? என்று கேட்கும் அளவில் உள்ளது.

ஆனால், இந்த உடை இன்னும் சில தினங்களில் இந்திய சந்தையில் வந்தால் கூட ஆச்சரியமில்லை, அந்த அளவிற்கு எல்லோரையும் கவர்ந்துள்ளது, அதை நீங்களே பாருங்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top