fbpx
Connect with us

Cinemapettai

தனுஷ் புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்

News | செய்திகள்

தனுஷ் புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ் அடுத்தடுத்து அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார். தொடரி, கொடி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. விரைவில் படம் குறித்து முழு விவரம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top